தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • இரட்டையர், பெயர்ச்சொல்.
  1. இரட்டைப் பிள்ளைகள்
  2. நகுல சகதேவர்
  3. இரட்டைப் புலவர்களான இளஞ்சூரியர் முதுசூரியர் என்ற புலவர்

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=இரட்டையர்&oldid=1435883" இலிருந்து மீள்விக்கப்பட்டது