இரத்தகத சுரம்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- இரத்தகத சுரம், பெயர்ச்சொல்.
- இரத்தத்தை முறித்து உடம்பைப் பலவீனப் படுத்தும் ஒருவகைக் காய்ச்சல்; இரத்த மூத்திரத்தை உண்டாக்கும் ஒரு விட சுரம்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்