இரத்தப் பிரமேகம்
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- இரத்தப் பிரமேகம், பெயர்ச்சொல்.
- நீர்த்தாரை முதலிய பாகங்களில் சிறுநரம்பு அறுந்து இரத்தங்கலந்த நீர் அல்லது இரத்தம் காணும் ஒரு வகைப் பிரமேக நோய்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்