இரத்த கர்ணசூலை
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- இரத்த கர்ணசூலை, பெயர்ச்சொல்.
- வாதபித்த சிலேட்டு மத்தினாலும் கல் முதலியவைகளால் அடியுண்ட காலத்திலும் காதினுள் சீழ், இரத்தம் முதலியன சேர்ந்து குத்தலையும் இரத்த வொழுக்கையு முண்டாக்கும் ஒருவகை காது நோய்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்