இரத்த பித்த குன்மம்

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • இரத்த பித்த குன்மம், பெயர்ச்சொல்.
  1. பெண்களுக்கு மாத விடாயின் போது வலி, உணவில் வெறுப்பு எரிச்சல், கழிச்சல், தாகம், சுரம், கருப்பையில் குத்தல் முதலிய குணங்களைக் காட்டும் ஒரு நோய் இதைச் சூதகவாயு, மாதாந்திர குன்மம், தூரச்சூலை என்பர்

மொழிபெயர்ப்புகள் தொகு


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரத்த_பித்த_குன்மம்&oldid=1932561" இலிருந்து மீள்விக்கப்பட்டது