இரத்த வித்திரக் கட்டி
தமிழ் தொகு
|
---|
பொருள் தொகு
- இரத்த வித்திரக் கட்டி, பெயர்ச்சொல்.
- மாதருக்கு வரும் கட்டி; கெட்ட இரத்தம் தங்கி நிற்குமிடங்களில் உற்பத்தியாகி வீக்கத்தை ஏற்படுத்தும்; கறுத்தும் வெளுத்தும் சிறுசிறு கொப்புளங்கள் உண்டாகும்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்