இந்திய இராசதானி புது தில்லியிலுள்ள மக்களவைக் கட்டிடம்
தமிழக இராசதானி சென்னையில் அரசு தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

இராசதானி, .

பொருள்

தொகு
  1. தலைநகரம்
  2. கோநகரம்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. capital city,
  2. seat of government

விளக்கம்

தொகு
  • திசைச்சொல்--வடமொழி--ராஜதா4நி...ஓர் அரசின் தலைமைச் செயலகம், ஆளுகைத் தலைமை அலுவலகங்களும், தலைமை அரசு நிர்வாகிகள், தலையாய அலுவலர்கள், ஊழியர்கள், அரசின் தலைவர், அவரின் அலோசகர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் வசிக்குமிடங்களும், சட்டங்கள் இயற்றவும், கொள்கை முடிவுகளை எடுக்கவும் அனைத்துத் தரப்போடும் விவாதித்து முடிவு செய்ய, அரசு கூட்டங்கள் நடத்தும் சபைக் கட்டிடங்களும் அமைந்திருக்கும் நகரமே இராசதானி அல்லது தலைநகர் ஆகும்...மொத்தத்தில் எந்த நகரை மையம் கொண்டு ஒரு நாடு/நிலப்பகுதி ஆளப்படுகிறதோ அந்த நகரே இராசதானி ஆகும்.


( மொழிகள் )

சான்றுகள் ---இராசதானி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இராசதானி&oldid=1220705" இலிருந்து மீள்விக்கப்பட்டது