இராசபாதை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
இராசபாதை, .
பொருள்
தொகு- அரசர்கள் பவனி வரும் பாதை
- பொதுச்சாலை
மொழிபெயர்ப்பு
தொகு- King's highway
- public road
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...राजपथ् ...ராஜ்ப1-த்2-...இராசபாதை...பழைய நாட்களில் நாட்டில் அரசர்கள் பவனி வந்த பாதையைக் குறிப்பிட்ட சொல்...தற்காலத்தில் நகரங்களில் மிக முக்கியமான போக்குவரத்துக்கான பொதுப் பாதையைக் குறிக்கும் சொல்லாக உள்ளது...சென்னையில் அண்ணாசாலைக்கு இந்தப்பெயர் பொருந்தும்...