தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • இராச பிளவை, பெயர்ச்சொல்.
  1. நடு முதுகில் முள்ளந் தண்டில் மாங்காய் அல்லது தாமரைக் காயைப் போல் வீங்கி முக்கண் உண்டாகிப் புரையோடி வலி அதிகரித்து இடைவிடாத குத்தல், குளிர்சுரம், நாவறட்சி, சோபதாபம் முதலிய குணங்களை உண்டாக்குமோர் வகை இரணநோய்

மொழிபெயர்ப்புகள் தொகு


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இராச_பிளவை&oldid=1932818" இலிருந்து மீள்விக்கப்பட்டது