முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
இராபோசனம்
மொழி
கவனி
தொகு
இராபோசனம்-சப்பாத்தி
இராபோசனம்-சப்பாத்தி-உருளைக்கிழங்கு கறி
இராபோசனம்-இரவு வேளைக்கு ஏற்ற உணவு--இட்லி, வடை
உள்ளடக்கம்
1
தமிழ்
2
பொருள்
3
மொழிபெயர்ப்பு
4
விளக்கம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை
(
கோப்பு
)
இராபோசனம்
, .
பொருள்
தொகு
இரவில் உண்ணும் உணவு
இரவுணவு
மொழிபெயர்ப்பு
தொகு
ஆங்கிலம்
supper
night meal
தெலுங்கு
రాత్రి భోజనము
விளக்கம்
தொகு
வடமொழி மூலம்: ராத்ரி + போஜனம் = ராத்ரிபோஜனம்= இராபோசனம்
பயன்பாடு
இராபோசனத்தில் குறைவாக சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிக நல்லது.