இருசக்கரைட்டு
இருசக்கரைட்டு
- இரண்டு சக்கரைட்டு மூலக்கூறுகள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - disaccharide
விளக்கம்
- இரண்டு சக்கரைட்டு மூலக்கூறுகள் இணைந்து உருவாகும் காபோவைதரேட்டு வகைகளில் ஒன்றான சக்கரைப் பதார்த்தம்.
எடுத்துக்காட்டுகள்
- சுக்குரோசு
- மொல்டோசு
- லக்ரோசு
பயன்பாடு
- ...