இருந்தாலும்
தமிழ்
தொகு
பொருள்
இருந்தாலும் - என்றாலும், ஆயினும், இருந்த போதிலும்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - அறிஞர் அண்ணா நன்கு படித்தவர்.இருந்தாலும் மிகவும் எளிமையானவர்.
இருந்தாலும் - என்றாலும், ஆயினும், இருந்த போதிலும்.