இலக்குவன்
தமிழ்
தொகு
ஒலிப்பு
(கோப்பு) |
இலக்குவன், .
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- lord rama's second younger brother.
விளக்கம்
தொகு- இராமாயணத்தில் நாட்டைத் துறந்து இராமனோடு காட்டிற்குச்சென்று பின்னர் இராவணனுடன் நடந்த போரிலும் பெரும் பங்காற்றி இராமபிரானுக்கு துன்பத்திலும் இணைபிரியாதவராக நின்றவர் இலக்குவன்... சில இந்துமத சம்பிரதாயப்படி திருமாலையே இராமாயணத்தில் இராமன் என்னும் முதல் அவதாரமாகவும் இலக்குவன் என்னும் இரண்டாம் நிலை அவதாரமாகவும் கொள்வர்... இன்னும் ஒரு இந்து கோட்பாட்டின்படி திருமால் படுத்திருக்கும் ஆதிசேடன் என்னும் பெருநாகமே இலக்குவனாக அவதாரம் கொண்டது என்பார்கள்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---இலக்குவன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி