இலந்தை
தமிழ்
தொகு
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பெயர்ச்சொல்
தொகுஇலந்தை-----zizyphus jujuba fruit..(தாவரவியல் பெயர்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - jujube, Ziziphus mauritiana
- அதிகத் தகவல்களுக்கு, இதனைச் சொடுக்கவும். (ஆங்கில விக்கிபீடியா)
இலந்தைப் பழத்தின் மருத்துவக் குணங்கள்
தொகு- இலந்தைப் பழத்தால் பித்தமூர்ச்சை, அரோசகம், திரிதோஷவாந்தி, வலிவாதம் இவைகள் போகும்...பசியிருக்கும்போது தின்றால் எரிவந்தம் உண்டாகும்...
பயன்பாடு
தொகு- இந்தப் பழத்தைப் பகல் உணவுக்குப் பின்னர் உண்பதுதான் நல்லது...இதனால் தின்ற உணவு எளிதில் செறிப்பதுடன், பித்தமும், கபமும் சாந்தப்படும்...அதிக அளவில் உண்டால் மறுநாள் மலம் இளகலாகப் போகும்.