இலந்தையடை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
இலந்தையடை, .
பொருள்
தொகு- ஓர் இலந்தைப்பழ உலருணவு.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- dried jujuba cake
விளக்கம்
தொகு- இலந்தை + அடை = இலைந்தையடை.
- செய்முறையும் மருத்துவக் குணங்களும்.
புழு, பூச்சிகள் இல்லாத சுத்தமான இலந்தைப் பழங்களைக் கொட்டைகளை நீக்கி அல்லது கொட்டைகளோடு நன்றாகப் பிசைந்து போதிய அளவு உப்பு மற்றும் மிளகாய்த் தூள் கூட்டி உள்ளங்கை அளவில் அடைபோல் தட்டி வெய்யிலில் காயவைத்து பயன்படுத்துவர்...இந்தத் தயாரிப்பை இலந்தையடை, இலந்தைவடை, இலந்தை வடாம் என்று வெவ்வேறுப் பெயர்களில் குறிப்பிடுவர்... இந்த அடைகளை உண்பதால் வாந்தி, பித்த அரோசிகம், அக்கினிமந்தம், கபக்கட்டு ஆகியவைகள் நீங்கி நல்ல பசிதீபனம் உண்டாகும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---இலந்தையடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி