இலுப்பை எண்ணெய்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Bassia Latifolia..(தாவரவியல் பெயர்)/
- Madhuca longifolia..(தாவரவியல் பெயர்)
இலுப்பை எண்ணெய், .
பொருள்
தொகு- இலுப்பை வித்துக்களின் எண்ணெய்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- Honey tree oil, Butter tree oil.
- இந்தி
- महुआ का तेल (தமிழ் ஒலி: மஹுஆ கா1 தே1ல்)
- தெலுங்கு
- ఇప్ప నూనె (தமிழ் ஒலி: இப்1ப1 நூநெ)
விளக்கம்
தொகு- கடவுளுக்கு விளக்கேற்றச் சாலச் சிறந்த மூன்று நெய்களில் ஒன்று...மற்றவை நல்லெண்ணையும் பசுநெய்யும் மட்டுமே...மற்ற எண்ணெய்களில் தீபமேற்றினால் அது குற்றம்...சவுக்காரம்(சோப்பு) தயாரிக்கவும் பயனாகிறது...
- மருத்துவத்தில்
- இலுப்பை எண்ணெய்யால் கரப்பான், பூச்சிக்கடி நஞ்சு, சிரங்கு, விரணம், கடும் இடுப்புவலி இவை நீங்கும்...நரம்புகளை வலுவாக்கும்...
- இதை குழந்தைகளுக்கு வரும் மண்டைக்கரப்பான், கை கால்களில் வரும் சொறி, சிரங்கு இவைகளுக்குத் தடவிவர ஆறும்...
- நெருப்பனலில் இந்த எண்ணெய்யைச் சற்றேத் தாளக்கூடியவாறுச் சூடாக்கி இடுப்புவலி, நரம்புகளின் பலவீனத்தால் உண்டான நடுக்கம், முதலிய உபத்திரவங்களுக்கு அவ்விடங்களில் நன்றாகத் தேய்த்து வெந்நீரில் குளித்துவரக் குணமாகும்...