இல்லாண்முல்லை

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • இல்லாண்முல்லை, பெயர்ச்சொல்.
  1. பாசறைத்தலைவனை இல்லாள் நினையும் புறத்துறை. (திவா.)
  2. தலைவி கணவனை வாழ்த்தி விருந்தோம்பும் இல்லின் மிகுதியைப் புகழும் புறத் துறை. (பு. வெ. 10, முல்லை. 5.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - illāṇ-mullai
  1. Theme of a faithful wife thinking about her husband during his absence in a military camp
  2. Theme of a wife's loving adoration of her husband and her exulting praise of his unstinting hospitality as a householder




( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இல்லாண்முல்லை&oldid=1392002" இலிருந்து மீள்விக்கப்பட்டது