இல்லான்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- இல்லான், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- இல்லான் எனில், செல்வம், பணம் காசு, ஒன்றுமில்லாத ஏழை என்றுப்பொருள்...இல்லாள் எனில் மனைவி என்றுப் பொருள்...அச்சொல்லுக்கு ஆண்பால் போலத் தோன்றும் இல்லான் வேறு பொருளுடையது...இல்லாள் என்பதற்கு ஆண்பாற் சொல் இல்லாளன் ஆகும்...
இலக்கியம்
தொகுகல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றாங் கெதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லாது அவன்வாயிற் சொல். (ஔவையாரின் நல்வழி நூல்..34)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +