இளஞ்சிவப்பு வாழை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
இளஞ்சிவப்பு வாழை, .
பொருள்
தொகு- ஒரு வாழை வகை
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- pink banana
- Musa velutina...(தாவரவியல் பெயர்)
விளக்கம்
தொகு- இளம் + சிவப்பு + வாழை = இளஞ்சிவப்பு வாழை...இளஞ்சிவப்பு நிறமுள்ள, உறுதியான கொட்டைகளுள்ள ஒரு வாழை வகை...மிருதுவாகவும் இனிப்பாகவுமுள்ள இப்பழங்களை உண்ணலாமானாலும், இளஞ்சிவப்புநிற மலர்கள் மற்றும் பழங்களோடுக்கூடிய அழகிய தோற்றத்திற்காக பெரும்பாலும் அலங்காரத்திற்கான மரமாகவே வளர்க்கப்படுகிறது...