தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • இளநங்கை, பெயர்ச்சொல்.
  1. குமரிப் பெண்
  2. கன்னி பெண்
  3. பருவப் பெண்

விளக்கம்

தொகு
  • ...இளநங்கை = இளமையான + நங்கை = இளம்வயது நிரம்பிய பெண்

பயன்பாடு

தொகு
  • ...சங்க காலத்தில் பெண்களுக்கு - இளநங்கை- என்று பெயரிட்டு அழைத்தனர்.தற்காலத்தில் மிக அரிதாக பயன்பாட்டில் உள்ளது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=இளநங்கை&oldid=1643188" இலிருந்து மீள்விக்கப்பட்டது