இளவெழில்

பெயர்ச்சொல் தொகு

இளவல்

  1. தம்பி
  2. சிறுவன்
  3. இளைய மகன்
  4. முதிராத/பழுக்காத உண் பொருள்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. younger brother
  2. boy
  3. younger son
  4. unripe/tender eatable things.
"https://ta.wiktionary.org/w/index.php?title=இளவல்&oldid=1984395" இலிருந்து மீள்விக்கப்பட்டது