இளைய தாரம்
தமிழ்
தொகுஇளைய தாரம்(பெ)
பொருள்
தொகு- இரண்டாம் மனைவி
- இரண்டாம் தாரம்
- இளையாள்
மொழிபெயர்ப்பு
தொகு- second wife
- younger wife
விளக்கம்
தொகு- வடமொழியில் தா3ர என்றால் மனைவி என்பது பொருள்...இந்தச்சொல்லே தமிழில் தாரம் ஆனது...ஒருவர் தன் முதல் மனைவியின் மரணம் அல்லது விவாகவிலக்கிற்குப் பிறகு மீண்டும் ஒரு பெண்ணை மணந்துக்கொண்டால் அந்தப் பெண் அவருக்கு இளைய தாரம் அல்லது இளையாள் ஆகிறாள்...