இழுபறி
பெயர்ச்சொல்
தொகுஇழுபறி
- முன்னும் பின்னும் ஊசலாடி முன்னேற்றமேற்படாத இழுவை நிலை; பலப்பரிட்சை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - uncertainty,tug of war,stalemate,deadlock,impasse
சொற்றொடர் எடுத்துக்காட்டு
தொகு- தேர்தலில் யாருக்கும் பெரும் வெற்றி இல்லாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி (There is a stalemate in forming a government because no party won a majority)