இழுப்பு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
இழுப்பு, .
பொருள்
தொகு- ஆஸ்துமா நோய்,மூச்சிரைப்பு நோய் , ஈள நோய்.
- பெட்டிகளுக்குள்/அலமாரிகளுக்குள் அமைக்கப்படும் இழுத்து மூடும்படியான சிறு அறைகள்.
விளக்கம்
தொகு- பேச்சுவழக்கில் ஆஸ்துமா நோயை இழுப்பு என்றும் குறிப்பிடுவர்...
- பொருட்களை இனவாரியாகப்பிரித்து கையாளுவதற்கு எளிதாக, பெரிய பெட்டகம் போன்றவைகளுக்கு பொருத்தப்படும் இழுத்து மூடும்படியான சிறு அறைகள்...
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- asthma disease
- drawers fixed to boxes, almirah etc.,
( மொழிகள் ) |
சான்றுகள் ---இழுப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி