இழையம்
பொருள்
* (பெ) - இழையம் = திசு - குறிப்பிட்ட வேலையைச் செய்யவதற்கான செல்களாலான அமைப்பு; பலவகைகள் உள்ளன.
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) - tissue
- (இந்தி) - इन्द्रिक पदार्थ