பெயர்ச்சொல் 1

தொகு

இவண்

  1. இவ்விடம்
  2. இப்படிக்கு


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. here
  2. this place


விளக்கம்

கடிதம் எழுதி முடித்ததும் 'இப்படிக்கு' என்று எழுதிக் கையெழுத்திடுவர்... 'இப்படிக்கு' என்பதற்குப் பதிலாக 'இவண்' என்று எழுதும் வழக்கமும் உண்டு... ´இவ்வண்ணம்` என்பதுதான் ´இவண்`என்று மருவியது.

பெயர்ச்சொல் 2

தொகு

இவண்

  1. இம்மை


மொழிபெயர்ப்புகள்
  1. present life
  2. this world


 
பிற..
"https://ta.wiktionary.org/w/index.php?title=இவண்&oldid=1994048" இலிருந்து மீள்விக்கப்பட்டது