இவேசித்தொகையேடு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- இவேசித்தொகையேடு, பெயர்ச்சொல்.
- வசூலித்த பணம் தானிய முதலியவற்றின் கணக்கைக் காட்டும் விவரக்குறிப்பு (R. T.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a statement showing the amount of collection and balance in money or in kind
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +