ஈச்சங்கள்ளு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- phoenix Farinifera(தாவரவியல் பெயர்)//
- Phoenix dactylifera(தாவரவியல் பெயர்)
- ஈச்ச மதுவைப் பற்றியது.
ஈச்சங்கள்ளு, .
பொருள்
தொகு- ஈச்ச மரத்திலிருந்து இறக்கப்பட்டக் கள்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- Toddy of date palm tree
விளக்கம்
தொகு- ஈச்சங்கள்ளால் உள் அழலை, பிரமேகம், மூத்திரகிரிச்சரம், அரோசகம், புத்தி இவை போய்விடும்...உடம்பில் குளிர்ச்சி, பித்தகோபம்,வீக்கம்,திமிர்வாயு ஆகியன உண்டாகும்...
- ஈச்சங்கள்ளைக் குடித்தால் உடல் குளிர்ச்சிப் பெறும்...அளவுக்கு மீறிக்குடித்தால் புத்தி கெடும்...மருந்தாகக் கருதி சில தினங்கள் குடித்தால் மூத்திரகிரிச்சரம்,உள் அழலை, வெட்டை முதலியன போகும்...பித்தம் அதிகமாகும்...ஆகவே நீண்டநாள் பழக்கமாகக் கொள்ளாமல் உள் அழலை(உட்சூடு)தீரும்மட்டும் அருந்துதல் வேண்டும்...தினமும் ஒரேஒரு வேளை மூன்று அவுன்சு வீதம் உட்கொள்ளலாம்...