(கோப்பு)

ஈது (பெ)

பொருள்
  1. இது என்பதன் இன்னொரு வடிவம்
  2. முகம்மதியத் திருநாட்களு ளொன்று
  3. பக்ரீத் திருநாள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. this
  2. The festival of Īd
  3. The festival of Bakrid
விளக்கம்

இது=> ஈது (முதல் உயிர் நெடிலாதல்).

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈது&oldid=1241858" இலிருந்து மீள்விக்கப்பட்டது