ஈத்து

  1. குட்டி ஈனுதல்
  2. இது பொதுவாக விலங்குகள் குட்டி போடுவதைக் குறிக்கும்.
  3. இது கிராமத்து வழக்குச் சொல்.

ஒத்த பெயர்

தொகு
  1. ஈற்று
 
பிற..
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈத்து&oldid=1121844" இலிருந்து மீள்விக்கப்பட்டது