ஈனத்தொனி சுரம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஈனத்தொனி சுரம், பெயர்ச்சொல்.
- உடம்பு சோர்வடைந்து அற்ப சுரத்துடன் காதடைத்து நாடி தளர்ந்த கண்ணிருண்டு தாழ்ந்த குரலோடு பேசும் ஒரு வகைக் காய்ச்சல், இதற்குச் சன்னிபாத குணமுண்டு
மொழிபெயர்ப்புகள்
தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்