ஈன்பொறி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஈன்பொறி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- generator
விளக்கம்
தொகு- ஒன்றை உருவாக்கி வெளியிடுதல் = ஈனுதல். ஈனுதல் செய்யும் பொறி= ஈன்பொறி
வகைகள்
தொகு- a.c.generator = மாறலை ஈன்பொறி
- d.c.generator = நேரலை ஈன்பொறி
- portable generator = எடுப்பியல் ஈன்பொறி
- gas generator = வளிம ஈன்பொறி
பயன்பாடு
தொகு- வெளியிலிருந்து கிடைக்கும் மின்விசையில் துண்டிப்பு ஏற்படுகையில், ஈன்பொறி மின்சாரத்தை உற்பத்தி செய்து தருகிறது.
இலக்கியமை
தொகு- ”சூல்முதிர் பேடைக்கு ஈன் இல் இழைஇயர்....” (குறுந்தொகை.85:3)
- சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. (குறள்:31)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
தொகு- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + *தமிழ்ப்பணி மன்றம் வலைப்பூ+https://puthiyachol.blogspot.com/2021/12/sol-09.html