ஈர்க்கு
ஈர்க்கு (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
தென்னை மர ஓலையின் ஈர்க்குகளைச் சேர்த்து துடைப்பம் செய்வர்.
(இலக்கியப் பயன்பாடு)
ஈர்க்கிடை போகா (திருவாசகம். 4, 34).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஈர்க்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +