ஈர்ப்பு அழுத்தம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • ஈர்ப்பு அழுத்தம், பெயர்ச்சொல்.
  1. ஈர்ப்புப் புலத்திற்கு எதிராக, ஒரு புள்ளியிலிருந்து ஈறில்லாத் தொலைவிற்கு, ஓரலகு நிறையை நகர்த்தும்போது செய்யப்படும் வேலையின் அளவு, அப்புள்ளியில் ஈர்ப்பு அழுத்தம் என வரையறுக்கப்படுகிறது. இது ஒரு திசையில்லா அளவு.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. gravitational potential
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈர்ப்பு_அழுத்தம்&oldid=1395486" இலிருந்து மீள்விக்கப்பட்டது