ஈவிழுங்கி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ஈவிழுங்கி, பெயர்ச்சொல்.
- ஈயை விழுங்கும் பறவை
- ஈத் தின்னும் பல்லி
- ஈயுண்ணுஞ் செடி
- எதையும் நம்பு மூடன்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Fly-catcher
- Fly-catching lizard
- Fly-trap
- Simpleton who believes in everything
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +