உக்கரைத்தட்டு
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- உக்கரைத்தட்டு, பெயர்ச்சொல்.
- மிருதங்க வலந்தரையின் நடுப்பாகத்துக்கு மேலுள்ள பாகம் (கலைமகள்., xii, 400.)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- the part just above the middle of the valantarai of a mirutaṅkam
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +