உக்கிரகந்தத் திரவியம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • உக்கிரகந்தத் திரவியம், பெயர்ச்சொல்.
  1. மிக்க நெடியுள்ள மருந்துச் சரக்குகள்; வேகமான மருந்துச் சரக்குகள் உக்கிர பெருங்காயம், வசம்பு, கந்தம் வெள்ளுள்ளி, மலைவேம்பு, வேம்பு, கருவேம்பு, கரும்பு, ஓமம், அதிகமான வாசனை

மொழிபெயர்ப்புகள்

தொகு


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உக்கிரகந்தத்_திரவியம்&oldid=1931848" இலிருந்து மீள்விக்கப்பட்டது