உக்கிரத் தொண்டைத் தாபம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- உக்கிரத் தொண்டைத் தாபம், பெயர்ச்சொல்.
- உண்ணாக்குக்குக் கீழும் குரல்வளைக்கு மேலுள்ள தொண்டைக்கு ஏற்படும் அழற்சி (சீதளம், குளிர்ந்த காற்று படுதல், கயம், கிரந்தி, துத்திரோகம் போன்ற காரணங்களால் வலி, புண், கொப்பளம் போன்றவை ஏற்படும்)
மொழிபெயர்ப்புகள்
தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்