உசிலம் ( பெ)
பொருள்
- உசில். ஒரு வகை வாகை மரம் = Albizia amara
{ஆதாரங்கள்} --->
- இயற்கையின் நுரை வளம் உசிலை மரம். தினமணி. 27 ஜுலை 2019 [1]
- உசில மரம்|உசில்| ஊஞ்சல் மரம்| கருவாகை|அரப்பு மரம்|Albizia amara|Alasal [2]
- கிருஷ்ணமூர்த்தி, கு.வி. (2009) தமிழரும் தாவரமும். பாரதிதாசன் பல்கலைக்கழகம்.. திருச்சிராப்பள்ளி – 620024. பக்கங்கள் 1-406.