உடற் வெப்பமானி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தொகுஉடற் வெப்பமானி, .
பொருள்
தொகு- உடல் சூட்டை அளவிடும் கருவி.
- மருத்துவ வெப்பமானி
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- clinical thermometer
விளக்கம்
தொகு- காய்ச்சல் கண்ட உடலின் வெப்ப அளவைக் கண்டறியும், மருத்துவத்தில் பயன்படும், ஒரு கருவி...இக்கருவியை வாய், காது, அக்குள் அல்லது குதம் ஆகிய பகுதிகளில் வைத்து காய்ச்சலின் வெப்ப அளவை அறிவர்...நெற்றியில் வைத்தும் அறியலாம்.. சாதாரணமாக நல்ல ஆரோக்கிய நிலையில் மனிதர்களின் உடற்வெப்பம் 98.6 எஃப்/37 சி பாகை ஆகும்...அனால் இது ஒரு பாகை அளவுக்கு மேற்சொன்ன இலக்கங்களுக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ, நாள் முழுவதும் ஒருவரின் உழைப்பைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும்...பெண்களின் மாதவிடாய் காலங்களில் இந்த இலக்கம் அவர்களுக்கு மாறும்...பொதுவாக வாயில் இந்தக்கருவியை வைத்து எடுக்கப்படும் ஆய்வின்படி இந்தப் பாகை 100 எஃப்/37.8 சி என்ற இலக்கத்திற்கு மேல் இருந்தால் காய்ச்சல் கண்டுள்ளது என்று நிர்ணயிப்பர்...