உட்சமயம்
உட்சமயம் (பெ)
பொருள்
ஆறு சமயங்களில் ஒன்று
மொழிபெயர்ப்புகள்
one of six subclasses of religious sects in the foldஆங்கிலம்
விளக்கம்
- வைரவம், வாமம், காளாமுகம், மா விரதம், பாசுபதம், சைவம். (பிங்கல நிகண்டு)
பயன்பாடு
- சைவம், உட்சமயங்களுள் ஒன்றாகும்.
ஆதாரங்கள் ---உட்சமயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +