கட்டுப்படுதல் (கட்டுப்பட்டு இருத்தல்); (ஒரு குறிப்பிட்ட எல்லை/வரம்பு/அளவுக்குள்) அமைந்திருத்தல்; எந்தத் தொலைவு வரை ஒளியானது கதிர் ஒளியியலின் தன்மைக்கு உட்படுகிறதோ அதுவே பிரநெல் தொலைவு (Fresnel distance) எனப்படும்; கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத்தான் வாடகைக்கு எடுத்துள்ளோம். (to be within) certain limits; being subjected to (certain conditions).[1]