உட்புறக்குடி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- உட்புறக்குடி, பெயர்ச்சொல்.
- நிலவுரிமை யில்லாவிடினும் நீண்டகால அனுபோகத்தால் வாரஞ் செலுத்திக்கொண்டுவரும்வரை அந்நிலத்திற்கு உரிமையுள்ளவனான குடியானவன் (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a Cultivator who has no title to a piece of land but who, by the right of long enjoyment, cannot be dispossessed as long as he pays the stipulated rent
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +