உண்ணாமறிப்பு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- உண்ணாமறிப்பு, பெயர்ச்சொல்.
- கடன்கொடுத்தோர் கடன்வாங்கினவர்களை உணவுகொள்ள வொட்டாமல் தகையும் மறியல்
- (எ. கா.) கடன்காரர் வந்திழுக்க வுண்ணாமறிப்பி லுடைவாரும் (தெய்வச். விறலிவிடு. 366)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- the creditor's act of preventing his debtor from takingfood till he is paid
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +