உண்ணி
- இரத்தத்தை உறிஞ்சி வாழும் ஒரு மிகச்சிறிய உயிரினம்; tick
- உமியுண்ணி (தவிட்டுண்ணி ), குடவுண்ணி, சருகுண்ணி, நாயுண்ணி, வெளிவந்தை ஆகியவை உண்ணிகளில் சில.
வகைகள்
தொகுதாவர உண்ணிகள்
தொகுஇவ்வகை உயிரினங்கள் தாவரங்களை மட்டும் உணவாக உட்கொள்ளும்.
ஊன் உண்ணிகள்
தொகு- இவ்வகை உயிரினங்கள் விலங்குகளை மட்டும் உணவாக உட்கொள்ளும்.