உதவாக்கட்டை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
உதவாக்கட்டை, .
பொருள்
தொகு- உபயோகமில்லாத ஆள்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- worthless/useless person
விளக்கம்
தொகு- எந்தக் காரியமும் செய்து உதவ முடியாத/பயனில்லாத நபரை எந்த வேலைக்கும் உதவாத உளுத்துப்போன மரக்கட்டையோடு ஒப்பிட்டுச் சொல்லும் ஒரு சொல்...உதவாக்கட்டை...
( மொழிகள் ) |
சான்றுகள் ---உதவாக்கட்டை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி