உதவி பேச்சு:ஒத்தாசை பக்கம்

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by பால சுபாஷ் சந்திர போஸ் in topic விக்சனரி குறித்து

விக்சனரி குறித்து தொகு

நான் விக்கிபீடியா மூலம் விக்சனரி தளத்தைப் பற்றி அறிந்து கொண்டேன்.பல தமிழ்சொற்களையும் அதற்கான ஆங்கில வார்த்தைகளையும் அறிந்துகொண்டேன்.மிக்க மகிழ்ச்சி. பால சுபாஷ் சந்திர போஸ் (பேச்சு) 10:38, 17 அக்டோபர் 2016 (UTC)Reply

பிழை திருத்தம் செய்வது எப்படி தொகு

bench vise என்று ஒரு புதிய பக்கம் உருவாக்கினேன். vise என்பது vice என்று இருத்தல் வேண்டும். பக்கத்தின் தலைப்பில் ஏற்பட்டுள்ள இந்தப் பிழையை நீக்குவது எப்படி என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன். வை.வேதரெத்தினம் பேச்சு 08-15 ஜனவரி 10, 2022 பதில் அளி

Return to "ஒத்தாசை பக்கம்" page.