பெயர்ச்சொல்

தொகு

உதிரி

  1. உதிர்ந்த பொருள்
  2. சில்லறை

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்- what has been shed, extra,spare

சொற்றொடர் பயன்பாடு

தொகு
  • உதிரிப் பூக்கள் (the flowers that have been shed)
  • சில வீடுகள் ஆங்காங்கே உதிரி உதிரியாய் (There are some houses here and there)

தொடர்புடைய சொற்கள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=உதிரி&oldid=649314" இலிருந்து மீள்விக்கப்பட்டது