உபயகுசலோபரி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
உபயகுசலோபரி, .
பொருள்
தொகு- ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொள்ளும் சொல்.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a sentence informing one's self well being and wishing to know about other's.
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...வடமொழி...முன்பெல்லாம் கடிதம் எழுதும்போது ஸ்ரீ ....அவர்களுக்கு என்று எழுதியபின் 'உபயகுசலோபரி' என்று எழுதியபின்தான் விடயத்தை எழுத தொடங்குவார்கள். இச்சொல் 'இங்கு அனைவரும் நலம் அங்கு அனைவரும் நலமா?'/நலத்தை தெரியப்படுத்தவும்' என்றும் அதற்கொத்த பொருளிலும் விரியும் !!!.
பயன்பாடு
தொகு- ஸ்ரீ கண்ணனுக்கு கோபி அனேக நமஸ்காரம்... உபயகுசலோபரி... நான் அடுத்த வாரம் உங்க வீட்டிற்கு வருவதாக தீர்மானித்துள்ளேன்.........