உபரசச் சரக்கு

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • உபரசச் சரக்கு, பெயர்ச்சொல்.
  1. தமிழ் வைத்திய நூலின்படி தாதுவர்க்கம் சீலவர்க்கம் முதலியவைகளில் இயற்கையாகவே கிடைக்கக் கூடியதும் வாதம் வைத்தியம் மாந்திரீகம் யோகம் ஞானம் முதலியவைகளுக்கு உபயோகப்படுவனவாயும் ஏற்படும் பொருட்கள்

மொழிபெயர்ப்புகள் தொகு


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உபரசச்_சரக்கு&oldid=1930358" இலிருந்து மீள்விக்கப்பட்டது